link bubble என்ற ஒரு ஆண்ட்ரைடு செயலி கடந்த வாரம் அறிமுகப்படுத்தப்பட்டது.. மிக மிக மிக அற்புதமான ஒரு செயலி இது. நீங்கள் கூகிள் ப்ளஸ் அல்லது பேஸ்புக் இல் உலாவிக் கொண்டிருக்கும் போது ஒரு நிரலி (url) ஐ திறக்க வேண்டும் என்றால் அந்த பேஸ்புக் அல்லது கூகிள் ப்ளஸ் இல் இருந்து பிரவுசர் க்கு சென்று அதைப்படித்து விட்டு திரும்பவும் கூகிள் ப்ளஸ் க்கு செல்ல வேண்டும் என்பது தான் நடைமுறை. இந்த செயலியை உபயோகப்படுத்தும் போது வெப்சைட் ஆனது உங்கள் கூகிள் ப்ளஸ் செயலியின் ஒரு ஓரத்தில் (பார்க்க படம்) இல் லோட் ஆகி இருக்கும். நீங்கள் மற்ற ஸ்டேடஸ் களை படித்துக் கொண்டு வேண்டும் போது அந்த நிரலை பார்க்கலாம். அல்லது அந்த வட்ட பொத்தானை அழுத்த உடனடியாக (பேஸ்புக் messenger) போல அந்த நிரல் கூகுள் ப்ளஸ் ன் மேலேயே தோன்றும். நீங்கள் படித்து முடித்த உடன் பேஸ்புக் messenger போலவே இழுத்து கீழே விடுவதன் மூலம் மூடி விடலாம்.
வழக்கம் போல் இலவசம் மற்றும் பணம் செலுத்தி பெறல் என இரு பரிமாணங்களில் இந்த செயலி கிடைக்கிறது. இலவச செயலியில் நீங்கள் ஏதேனும் ஒரு செயலி (Google plus அல்லது facebook அல்லது இன்ன பிற..) இருந்து மட்டும் இந்த செயலியை பயன்படுத்திக் கொள்ள முடியும். நான் தற்போது கூகிள் ப்ளஸ் இல் இருந்து மட்டும் பயன்படுத்துகிறேன் . ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டும் என்றால் அற்புதமான செயலி..
லிங்க்:
இலவசம்:https://play.google.com/store/apps/details?id=com.linkbubble.playstore
பணம் செலுத்தி பெற:https://play.google.com/store/apps/details?id=com.linkbubble.license.playstore

Best Forex Trading Platforms in India provide traders with powerful tools, seamless market access, and advanced features to enhance their trading experience. These platforms are designed to offer real-time price updates, interactive charts, technical indicators, risk management tools, and fast trade execution, helping traders make informed decisions in the dynamic forex market. Whether you are a beginner exploring currency trading or an experienced trader seeking professional-grade functionality, the right platform can support your trading goals with user-friendly interfaces, mobile accessibility, and educational resources. Choosing one of the best forex trading platforms in India can help you trade more efficiently, stay connected to global markets, and maximize your opportunities for success.
ReplyDeleteContact us Address — 1st Floor, The Sotheby Building, Rodney Bay, Gros-Islet, SAINT Lucia P.O Box 838, Castries, Saint Lucia Phone no — +97144471894 Website — https://winprofx.com/